நெஞ்சமே நெஞ்சமே பாடல் வரிகள்
Movie | Doctor | ||
---|---|---|---|
படம் | டாக்டர் | ||
Music | Anirudh Ravichander | ||
Lyrics | Sivakarthikeyan | ||
Singers | Anirudh Ravichander, Jonita Gandhi |
||
Year | 2020 |
நெஞ்சமே நெஞ்சமே
என் நெஞ்சமே
உருகுமே உடையுமே
வா கொஞ்சமே நெஞ்சமே
உருகுமே நெஞ்சமே
ஐயோ நெஞ்சமே நெஞ்சமே
என் நெஞ்சமே
கரையுமே கலையுமே
வா கொஞ்சமே நெஞ்சமே
கரையுமே நெஞ்சமே
அட கண்ணா பின்னா கனவோடுதான்
நான் உன்ன உன்ன நினைச்சேன்
அடி ஒன்னா ரெண்டா வலியோடத்தான்
இப்போ துண்டா துண்டா உடைஞ்சேன்
[தவித்தேனே உன் நினைவில்
துடித்தேனே உன் பிரிவில்
அடி போடி…..
வலி தாங்கல தாங்கல தாங்கலையே] x 2
என்னை விட்டு
நீ தூரம் போகாதடி
கண்கள் ரெண்டும் கண்ணீரில் தூங்காதடி
உன் கூடவே வாழ்கின்ற நிழல் நானடி
நிழலுக்குதான் வாய் பேச தெரியாதடி
உன்னோடும் இல்லாமல்
என்னோடும் இல்லாமல்
நான் வாழ போகிறேன்
ஏராள வலியோடு
ஏதேதோ நினைவோடு ஏன் வாடுறேன்
அட கண்ணா பின்னா கனவோடுதான்
நான் உன்ன உன்ன நினைச்சேன்
அடி ஒன்னா ரெண்டா வலியோடதான்
இப்போ துண்டா துண்டா உடைஞ்சேன்
[தவித்தேனே உன் நினைவில்
துடித்தேனே உன் பிரிவில்
அடி போடி…..
வலி தாங்கல தாங்கல தாங்கலையே] x 2
நெஞ்சமே நெஞ்சமே
என் நெஞ்சமே
உருகுமே உடையுமே
வா கொஞ்சமே நெஞ்சமே
உருகுமே நெஞ்சமே
ஐயோ நெஞ்சமே நெஞ்சமே
என் நெஞ்சமே
கரையுமே கலையுமே
வா கொஞ்சமே நெஞ்சமே
கரையுமே நெஞ்சமே