மங்கம்மா கண்ணில் பாடல் வரிகள் 

Movie Name  Iniyavale Vaa
திரைப்பட பெயர் இனியவளே வா
Music Shyam
Lyricist Kuruvikkarambai Shanmugam
Singer S. Janaki
Year 1982

பெண் : மங்கம்மா கண்ணில்
மின்னலே துள்ளுதோ சொல்லம்மா
என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே
அம்மம்மா…..
அள்ளவா மெல்லவா உந்தன் ஆசை சொல்லவா
வண்ணச் சிட்டே பாதை மாறி வா ஆடலாம்……

பெண் : மங்கம்மா கண்ணில்
மின்னலே துள்ளுதோ சொல்லம்மா
என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே
அம்மம்மா…..

பெண் : சலங்கை குலுங்கும் இது தனி உலகோ
உரிமை தனிமை இது உனக்கழகோ
நீ…..அறிவாய் மாதே……
சலங்கை குலுங்கும் இது தனி உலகோ
உரிமை தனிமை இது உனக்கழகோ
நீ…….அறிவாய் மாதே……

பெண் : உறவில் தொடரும் நினைவின்
மழையில் நனைந்திட வா
கனவே நினைவாய் மாறிட வா…
நினைவாய் மாறிட வா…

பெண் : மங்கம்மா கண்ணில்
மின்னலே துள்ளுதோ சொல்லம்மா
என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே
அம்மம்மா…..

பெண் : உடையும் நடையும் ஒரு தனிக் கலையோ
பருவம் நழுவும் கதை அறிந்தில்லையோ
வா…….விரைவாய் நீயே…..
உடையும் நடையும் ஒரு தனிக் கலையோ
பருவம் நழுவும் கதை அறிந்தில்லையோ
வா…….விரைவாய் நீயே……

பெண் : கொடியும் கிளையும்
இனியும் இணையும்
உந்தன் மீதே வா
கனியே ரசமே பாடிட வா
ரசமே பாடிட வா

பெண் : மங்கம்மா கண்ணில்
மின்னலே துள்ளுதோ சொல்லம்மா
என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே
அம்மம்மா…..
அள்ளவா மெல்லவா உந்தன் ஆசை சொல்லவா
வண்ணச் சிட்டே பாதை மாறி வா ஆடலாம்……

பெண் : மங்கம்மா கண்ணில்
மின்னலே துள்ளுதோ சொல்லம்மா
என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே
அம்மம்மா…..

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Iniyavale Vaa, Iniyavale Vaa Songs Lyrics, Iniyavale Vaa Lyrics, Iniyavale Vaa Lyrics in Tamil, Iniyavale Vaa Tamil Lyrics, இனியவளே வா, இனியவளே வா பாடல் வரிகள், இனியவளே வா வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *