மாறும் உறவே பாடல் வரிகள்
| Movie | Vezham | ||
|---|---|---|---|
| படம் | வேழம் | ||
| Music | Jhanu Chanthar | ||
| Lyricist | Deepika Karthik Kumar | ||
| Singers | Deepika Karthik Kumar | ||
| Year | 2022 | ||
பெண் : மாறும் உறவே
என் மார்பில் உறைவாயா
சீரும் வேழமே
என் சீரை ஏற்பாயா
பெண் : மாறும் உறவே
என் மார்பில் உறைவாயா
சீரும் வேழமே
என் சீரை ஏற்பாயா
பெண் : பாசம்
பார்க்க பார்க்க
பேச பேச வளர
நெஞ்சில்
ஆசை
நினைக்க நினைக்க
நெருங்க நெருங்க மலருதே
பெண் : நெருங்கும் பொழுது
தீயை உணர்ந்தேன்
கோவம் கொதிக்கும் எரிமலையோ
விட்டில் பூச்சி போல் எரிகின்றேன்
வாழ்க்கையை வாழவே அன்பே
பெண் : காதல் கடலும்
தீயை தணித்திடுமோ உயிரே
இதயும் இரண்டும் கலந்து
வியந்து ரசித்திடுமோ
பெண் : மாறும் உறவே
என் மார்பில் உறைவாயா
சீரும் வேழமே
என் சீரை ஏற்பாயா
பெண் : பாசம்
பார்க்க பார்க்க
பேச பேச வளர
நெஞ்சில்
ஆசை
நினைக்க நினைக்க
நெருங்க நெருங்க மலருதே
நெஞ்சில் ஆசை நினைக்க நினைக்க நெருங்க நெருங்க மலருதே
