மாலை வரும் வெண்ணிலா பாடல் வரிகள்
Movie | Nenjam Marappathillai | ||
---|---|---|---|
படம் | நெஞ்சம் மறப்பதில்லை | ||
Music | Yuvan Shankar Raja | ||
Lyrics | Selvaraghavan | ||
Singers | Dhanush | ||
Year | 2021 |
ஆண் : மாலை வரும் வெண்ணிலா
மனதுக்குள் வெண்புறா
தீப்பொறி பாவையா
என் தேடல் உன் மடியா..
குழு : உன் மனச தொட்டு போறாளே
ஹேய் ராமசாமி
ஓரு தினுசா ஏதோ கனவு
ஹேய் ராமசாமி
அவ கண்ண பார்த்தா
பல கன்னி வெச்சா
அட உனக்கும் காதல் வந்துடுச்சு
ராமசாமி……
ஆண் : மாலை வரும் வெண்ணிலா
குழு : ராம்சே ராம்சே..
ஆண் : மனதுக்குள் வெண்புறா
குழு : ராம்சே ராம்சே..
குழு : ராம்சே ராம்சே.. (4)
ஆண் : உன் வாழ்வில் பல துணை தான்
உன் தேவை ஒரு துணை தான்…
காலங்கள்…. காலங்கள்
ஓடலாம்… ஓடலாம்
ஆயினும்… ஆயினும்
தேயலாம்… தேயலாம்
சேற்றிலே தாமரை சேர்ந்து போனால்
உன் விதி.. என் விதி.. நம் விதிதான்….
குழு : உன் மனச தொட்டு போறாளே
ஹேய் ராமசாமி
ஓரு தினுசா ஏதோ கனவு
ஹேய் ராமசாமி
அவ கண்ண பார்த்தா
பல கன்னி வெச்சா
அட உனக்கும் காதல் வந்துடுச்சு
ராமசாமி….
ஆண் : மழை துளி… உன் விழி
ஓ எது நிழல்.. எது நிஜம்
நீ இமைக்கிறாய்… நான் சுமக்கிறேன்
பேராசைகள்.. என் கேள்விகள் என்னென்னவோ..
மலரே உயிரே….
குழு : உன் மனச தொட்டு போறாளே
ஹேய் ராமசாமி
ஓரு தினுசா ஏதோ கனவு
ஹேய் ராமசாமி
அவ கண்ண பார்த்தா
பல கன்னி வெச்சா
அட உனக்கும் காதல் வந்துடுச்சு
ராமசாமி….
குழு : ராம்சே ராம்சே…(2)