லவ் பொல்லாதது பாடல் வரிகள்
| Movie | Mehandi Circus | ||
|---|---|---|---|
| படம் | மெஹந்தி சர்க்கஸ் | ||
| Music | Sean Roldan | ||
| Lyrics | Yugabharathi | ||
| Singers | Vijay Yesudas | ||
| Year | 2019 |
||
ஆண் : ஹா….ஆஅ….ஹா….ஆஅ…..
ஹா….ஆஅ….ஹா….ஆஅ…..
ஆண் : லவ் பொல்லாதது
கொஞ்சத்திலே கொள்ளாதது
கண் இல்லாதது
கண்ணீரை போல் நில்லாதது
ஆண் : ஏன் பெண் மனதே
சொல் இப்பொழுதே
ஏன் பெண் மனதே
சொல் இப்பொழுதே
ஆண் : தண்ணீரில் காய்ந்த
ஓர் இலை இலை
தள்ளாடும் காதலின் நிலை நிலை
கண் மீன்கள் வீசிடும் வலை வலை
கண்ணே சொல் யாரது பிழை பிழை
ஆண் : சினிங்கிடும் கொலுசு
விலகிடும் போது
உயிரனும் முழுதும் கதராதோ
ஆண் : பாராமல் நீ போக
பாழகும் என் வாழ்வை
காப்பற்ற வா செல்லமே
ஆண் : லவ் பொல்லாதது
கொஞ்சத்திலே கொள்ளாதது
கண் இல்லாதது
கண்ணீரை போல் நில்லாதது
ஆண் : ஏன் பெண் மனதே
சொல் இப்பொழுதே
ஆண் : லவ் பொல்லாதது
கொஞ்சத்திலே கொள்ளாதது
கண் இல்லாதது
கண்ணீரை போல் நில்லாதது
ஆண் : ஏன் பெண் மனதே
சொல் இப்பொழுதே….ஏ….ஏ….
