கடாரம் கொண்டான் பாடல் வரிகள்

Movie Kadaram Kondan
படம் கடாரம் கொண்டான்
Music M. Ghibran
Lyrics Priyan
Singers         Shruthi Haasan, Shabir
Year 2019

ஆண் : ஹேய் தூரத்துல பாக்கும்போதே வேர்க்குதா உன் தொண்டைகுழி வறண்டு தண்ணி கேக்குதா பக்கத்துல வந்து நின்னா பதறுதா…கால் உதருதா

ஆண் : ஹேய் தேவை இல்லை 8 ரௌண்ட்ஸ் ப்ரோ ஐ வில் டேக் யூ டவுன் இன் டூ லெட்ஸ் கோ

பெண் : களம் கொண்டான் பலம் கொண்டான் சுயம் கொண்டான் வீரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ

பெண் : திறம் கொண்டான் தீரம் கொண்டான் அறம் கொண்டான் ஆரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ

ஆண் : தூக்கிபோட்டு மிதிப்பான் உன்னை நாரு நாரா கிழிப்பான் மோதிபாரு சிரிப்பான் ஒரு நொடியில் கதைய முடிப்பான்

ஆண் : தூக்குவாண்டா மொரட்டு சாமி இப்ப தாக்குனா அதிரும் மொத்த பூமி

பெண் : ஒத்த சிங்கம்தான் நம்ம ஆளு இவன் பேரே மிரள வைக்கும் கேட்டுபாரு….கேட்டு பாரு….கேட்டு பாரு

ஆண் : தேவை இல்லை 8 ரௌண்ட்ஸ் ப்ரோ ஐ வில் டேக் யூ டவுன் இன் டூ லெட்ஸ் கோ

பெண் : களம் கொண்டான் பலம் கொண்டான் சுயம் கொண்டான் வீரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ

பெண் : திறம் கொண்டான் தீரம் கொண்டான் அறம் கொண்டான் ஆரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ

பெண் : ஹான்….ஹான்…. சிக்குன சீன்னுடா யெஹ்…..யெஹ் நிக்காம ஓடுடா ஹான்….ஹான்…. சிக்குன சீன்னுடா யெஹ்…..யெஹ் நிக்காம ஓடுடா ஹான்….ஹான்….

ஆண் : எதுருல வந்து நிப்பான் பெண் : ஹான்….ஹான் ஆண் : எமன் பயந்து நிப்பான் பெண் : ஹான்….ஹான் ஆண் : உனக்கு புரியுதா பெண் : ஹான்….ஹான் இருவர் : ஒதுங்கு ஒதுங்குடா

பெண் : களம் கொண்டான் பலம் கொண்டான் சுயம் கொண்டான் வீரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ

பெண் : திறம் கொண்டான் தீரம் கொண்டான் அறம் கொண்டான் ஆரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ

பெண் : களம் கொண்டான் பலம் கொண்டான் சுயம் கொண்டான் வீரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ

பெண் : திறம் கொண்டான் தீரம் கொண்டான் அறம் கொண்டான் ஆரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ

பெண் : தேவை இல்லை 8 ரௌண்ட்ஸ் ப்ரோ ஐ வில் டேக் யூ டவுன் இன் டூ லெட்ஸ் கோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *