ஹர்லா பர்லா பாடல் வரிகள்

Movie Chakra
படம் சக்ரா
Music Yuvan Shankar Raja
Lyricist Madhan Karky
Singers         Yuvan Shankar Raja
Year 2021
ஹே வானம் எல்லாம் காதல் க்ராபிட்டே
இழுக்காதே உந்தன் ஹார்ட் டில் உள்ள க்ராவிட்டி
பறந்திடவா நான் வான் மேலே
விழுந்திடவா உன் நெஞ்சுள்ளே
 
குட்டி குட்டி கண்ணு ரெண்டும் போர்டலா
இல்லை ரெண்டும் என் போதை பாட்டிலா
அவள் வழி உன்னில் விழுந்தேன் டோட்டலா
ஹர்லா பர்லா
 
ரட்ட டட்டடா ஹார்டின் ராட்டிலா
குபுகுபுவென தீயின் மூட்டலா
இல்லை இல்லை இது காதல் பேட்டிலா
ஹர்லா பர்லா
 
பேபி கேர்ள்
வென் யூ லுக் இன்டு மை ஐஸ்
ஐ கேன் பீல் மை ஹார்ட் ஸ்கிப்பிங் ஏ பீட்
ஓ யூ காட் தி மூவு சோ ஸ்வீட்
யூ டோண்ட் நோ வாட் யூ ஆர் டூயிங் டு மீ
 
ஹலோ மிஸ்டர் மிலிட்டரி
உங்க மிடுக்கு நடை எல்லாம் என்னாச்சு..?
ஆஹா காக்கி சட்டை காதலி
அதை கசக்கி நசுக்கி தான் போட்டாச்சு
 
 
யாக்கை நாட்டின் சொந்தமே
எந்தன் நெஞ்சம் உந்தன் சொந்தமடி
பாதை எங்கும் முட்களாய்
உந்தன் நெஞ்சம் எந்தன் மஞ்சமடி
 
உந்தன் முதுகோடு முதுகாகவா
கண்ணில் முகம் பார்த்து அழகாகவா ..?
கழகமோ தோழின் பின்னாலே
உலகமே எந்தன் முன்னாலே
 
ஒரு கணம் ஒரு காவல்காரியாய்
மறு கணம் ஒரு காதல் காரியாய்
என்னை மயக்கிடும் வேடதாரியாய்
ஹர்லா பர்லா
 
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
பகல் முழுவதும் யுத்த தேரிலே
நிலா இரவினில் முத்த தூறலா
நடு நடுவிலே எல்லை மீறலா
ஹர்லா பர்லா
 
பேபி கேர்ள்
வென் யூ லுக் இன்டு மை ஐஸ்
ஐ கேன் பீல் மை ஹார்ட் ஸ்கிப்பிங் ஏ பீட்
ஓ யூ காட் தி மூவு சோ ஸ்வீட்
யூ டோண்ட் நோ வாட் யூ ஆர் டூயிங் டு மீ
 
பேபி கேர்ள் உன்னை பார்த்ததும்
நான் மயங்கி கிறங்கி தான் போனேனே
என்னை விட்டு நீ விலகினால்
என் ஹார்ட்டு உடஞ்சிதான் போவேனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *