என் காதலும் என்னாகுதோ பாடல் வரிகள்

Movie Andhagan
படம் அந்தகன்
Music Santhosh Narayanan
Lyricist Vivek
Singers         Sid Sriram
Year 2022

ஆண் : ஓ……ஓ…….ஓஒ……ஓஒ…….ஓ……

ஓ……ஓ…….ஓஒ……ஓஒ…….ஓ……
ஓ……ஓ…….ஓ…..ஒ……ஒ…….ஓ……
ஓ……ஓ…….ஓ…..உ…..உ…….ஊ……ஊ……
 
ஆண் : என் காதலும் என்னாகுதோ தேடி
என்னோட நீ இல்லாமலே போடி
சொல்லாமலே என் ஆசைகள் கோடி
கண்ணீர் துளி கண் மீறுதே…..
 
ஆண் : எங்கோ ஒரு புல்லாங்குழல் ஆடி
உன் ஞாபகம் உண்டாக்குதே பாவி
உன்னோடு நான் கை கோர்த்தேனே
நீ வீசிடும் கை பொம்மையா நானே…..ஏ…ஏ…..
 
ஆண் : என் உயிரே…..ஏ…..
என் கனவே……ஏ……
என் உயிரே…..ஏ…..
 
ஆண் : நான் என்ன செய்வேனோ
காயங்கள் போகாதே
யார் வந்து சொன்னாலும்
என் நெஞ்சு கேட்காதே
 
ஆண் : ஓ……ஓ…….ஓஒ……ஓஒ…….ஓ……
ஓ……ஓ…….ஓஒ……ஓஒ…….ஓ……
ஓ……ஓ…….ஓ…..ஒ……ஒ…….ஓ……
ஓ……ஓ…….ஓ…..உ…..உ…….ஊ……ஊ……
 
ஆண் : எப்போதுமே உன் மூச்சுன்னு நின்னேன்
நீ தானடி நீ தானடி சொன்ன
ஆனா இப்ப நான் மட்டும்தான் நின்னேன்
போதும் என்றே போனாயடி
 
ஆண் : உன்னோட நான் கண்ணாடியா வந்தேன்
சந்தோஷமா முன்னாடி நீ நின்ன
என் மேல் விழும் உன் பிம்பமே
சொந்தம் என்ற முட்டாள் அடி நானே
 
ஆண் : என் கனவே….ஏ….
என் கதையே…..ஏ…..
என் கனவே……ஏ…….
 
ஆண் : நான் என்ன செய்வேனோ
காயங்கள் போகாதே
யார் வந்து சொன்னாலும்
என் நெஞ்சு கேட்காதே
 
ஆண் : கல்லான இதயமா
கண்டாலே உடையுமா
நம்ம சேர்ந்து காதலிச்ச
வழி பூவெல்லாம்
உன்ன உருவாக்குமா…..
 
ஆண் : ஓ……ஓ…….ஓஒ……ஓஒ…….ஓ……
ஓ……ஓ…….ஓஒ……ஓஒ…….ஓ……
 
ஆண் : ஆகாய
நான் என்ன செய்வேனோ
விண்மீனும்
காயங்கள் போகாதே
கண்ணீரில்
யார் வந்து சொன்னாலும்
கை சேரும்
என் நெஞ்சு கேட்காதே
 
ஆண் : ஓ……ஓ…….ஓஒ……ஓஒ…….ஓ……
ஓ……ஓ…….ஓ…..ஒ……ஒ…….ஓ……
ஓ……ஓ…….ஓ…..ஒ……ஒ…….ஓ……
ஓ……ஓ…….ஓ…..உ…..உ…….ஊ……ஊ……

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *