ஆன கூட்டம் மேஞ்சாலும் பாடல் வரிகள்

Movie Thilagar
படம் திலகர்
Music Kannan
Lyricist Annamalai
Singers         Mukesh
Year 2023
ஆண் : ஆன கூட்டம் மேஞ்சாலும்
அர மாசம் ஆகுமய்யா
சேனை ஆஞ்சாலும்
இடுப்பு ஒடுஞ்சி போகுமய்யா
 
ஆண் : கோவில் கொடைக்கு வளத்ததுல
கோடாரி விழந்திருச்சே
தானம் கொடுக்க வளத்ததுல
கட்டாரி இறங்கிறிச்சே
 
ஆண் : என்ன குத்தம் என்ன குத்தம்
செஞ்சது இந்த வாழைங்க
இத வெட்டனுது கடவுளுனாலும்கோழைங்க
கோழைங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *