ஆடலுடன் பாடலை கேட்டு-Remix பாடல் வரிகள்

Movie Motta Shiva Ketta Shiva
படம் மொட்ட சிவா கெட்ட சிவா
Music Amresh Ganesh
Lyricist Alangudi Somu
Singers         Shankar Mahadevan,
Padmalatha, Jack Styles
and Amresh Ganesh
Year 2017

ஆண் : யூ புரட்சி தலைவர்

பொன்மன செம்மல் மக்கள்
திலகம் டாக்டர் எம்.ஜி.ஆரின்
குடி இருந்த கோவில் சாங்
ரீமிக்ஸ் டெடிகேடட் டு ஆல்
சினிமா பேன்ஸ்

பெண் : { ஆடலுடன் பாடலை
கேட்டு ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம் ஸ்ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா
ஹோய் } (2)

ஆண் : ஆசை தரும் பார்வையில்
எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும் ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
ஹோய்

ஆண் : ஆசை தரும்
பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்

குழு : ஆடலுடன்
ஆடலுடன் ஆடலுடன்

ஆண் & பெண் : ஆடலுடன்
பாடலை கேட்டு ரசிப்பதிலே
தான் சுகம் சுகம் சுகம்

ஆண் : ஆசை தரும்
பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம்
பெண் : வரும் வரும்
வரும்

குழு : …………………….

ஆண் : கண்ணருகில் பெண்மை
குடியேற கையழகில் இளமை
தடுமாற தென்னை இளநீரில்
பதமாக ஒன்று நான் தரவா
இதமாக ஆஆ ஆ ஆஆ

பெண் : செங்கனியில் தலைவன்
பசியாற தின்ற இடம் தேனின்
சுவையூற பங்கு பெற வரவா
துணையாக ஆஆ ஆ ஆஆ

பெண் : மண ஊஞ்சலின்
மீது பூமழை தூவிட
உரியவன் நீதானே

குழு : …………………….

ஆண் : கள்ளிருக்கும் மலரே
வளைந்தாடு களைப்பாற
மடியில் இடம்போடு
உள்ளிருக்கும் நினைவில்
உறவாடு உலகையே மறந்து
விளையாடு ……………

பெண் : விம்மி வரும்
அழகில் நடைபோடு
வந்திருக்கும் மனதை
எடைபோடு வேண்டியதை
தரலாம் துணிவோடு ஆஆ
ஆஆ ஹோய்

பெண் : உன் பார்வையிலே
நான் ஊர்வலம் வருவேன்
புதுமையை நீ பாடு

பெண் : ஆடலுடன் ஆ
ஆடலுடன் ஆ ஆடலுடன்
பாடலை கேட்டு ரசிப்பதிலே
தான் சுகம் சுகம் சுகம் ஸ்ஹா
ஹா ஹா ஹா ஹோய்

ஆண் : ஆசை தரும் பார்வையில்
எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும் ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
ஹா

ஆண் : ஆசை தரும் பார்வையில்
எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *